01. கிராம அ பதிவேடு
02. கிராம சிட்டா
03. புல வரைபடம்
04. கூட்டு புல வரைபடம்
05. அடங்கல் விபரம்
06. தடையானைப் பதிவேடு
07. நிபந்தனைப் பட்டா பதிவேடு
08. பட்டா மாறுதல் தொடர்பான பதிவேடு
09. பட்டா மாறுதல் தொடர்பான ஆட்சேபணை பதிவேடு
10. சந்தன மரப் பதிவேடு
11. மீன் வளப் பதிவேடு
12. கால்நடைப் பதிவேடு
13. புள்ளி விவரப் பதிவேடு
14. குத்தகைப் பதிவேடு
15. இலவச வீட்டு மனை பதிவேடு
16. கல் டிப்போ பதிவேடு
17. உத்தேச நில வரி கேட்பு பதிவேடு
18. தண்டல் பதிவேடு
19. பற்றுச் சீட்டு பதிவேடு
20. மழைப் பதிவேடு
21. மரம் நடும் பதிவேடு
22. புராதான சின்னங்கள் பதிவேடு
23. கனிமவள பதிவேடு
பொதுத் தகவல் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்