Thursday, December 16, 2021

*தடையாணை புத்தகம்*

 *தடையாணை புத்தகம்*

*மாவட்ட அலுவலக* *நடைமுறை நூல் பத்தி 161-ல் தடையாணைப் புத்தகத்தின் பதிவு செய்ய* *வேண்டிய நிலங்கள் மற்றும் முறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன* *எந்தவிதமான நிலங்களை ஒப்படை, நிலமாற்ற உரிமை மாற்றம்* *குத்தகை போன்றவைக்கு கொடுக்கக் கூடாது என உறுதி செய்து தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்தல் வேண்டும்.*
எஸ்,முருகேசன்
1. கிராமத்தில் உள்ள நீர் நிலைப் புறம்போக்குகள் , மயானம், மந்தைவெளி புறம்போக்குகள் அவற்றின் பொது நன்மை கருதியும், பிற்கால தேவை கருதியும் தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
2. குறிப்பிட்ட புறம்போக்கில் ஒரு வகுப்பினர் ஆக்ரமணம் செய்ய எத்தனித்திருக்கும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதினால் அந்நிலத்தை தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்திடல் வேண்டும்.
3. நகர்புற எல்லையிலிருந்து 8 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள அனைத்து புறம்போக்கு நிலங்களையும் அரசின் பிற்கால தேவையைக்கருதி தடை ஆணைப் புத்தகத்தில் பதிந்திட வேண்டும்.
தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை பாதுகாப்பது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும். சரக வருவாய் ஆய்வாளர்கள் கிராமங்களில் முகாமிடும்பொழுது இத்தகைய நிலங்களை பார்வையிட்டு ஆக்ரமணம் ஏதும் இருப்பின் உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம/ வட்ட அளவில் உள்ள தடையாணைப் பதிவேடு கோட்ட மற்றும் மாவட்ட அளவில் பராமரிக்கப்படும். பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரி பார்த்து ஒவ்வொரு வருடம் ஜீலை 20-ம் தேதிக்குள் சான்று பெற வேண்டும்.
நகல் மனுக்கள்
பொது மக்கள் தங்களுக்கு தேவைப்படும் வருவாய்க்கணக்குகளின் நகல்கள் மற்றும் இதர ஆணைகளின் நகல்களை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களிலிருந்து உரிய விண்ணப்பம் அளித்து பெற்றுக் கொள்ளலாம். மேற்படி ஆவண நகல்கள் நேரிடையாக அவர்களுக்குத் தொடர்புடைய தாகவோ அல்லது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுபவையாகவோ இருத்தல் வேண்டும். இரகசியத் தன்மை உடைய ஆவணங்கள் தவிர்த்து இதர ஆவணங்களின் நகல்கள் வழங்கப்படும் ஆவணங்களின் நகல்கள் பெற தேடு கூலியாக ஒவ்வொரு ஆவணத்திற்கும் முதல் வருடமாக இருப்பின் ரூ.10/-ம் அதற்கு முந்தைய ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.5/-ம் செலுத்திட வேண்டும். ஆவணங்களின் நகல்கள் வட்ட அலுவலகங்களில் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியராலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராலும் சான்றொப்பமிடப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலரால் சான்றொப்பமிடப்படுதல் வேண்டும்.
(வருவாய் நிலை ஆணை எண்-173 மற்றும் மாவட்ட அலுவலக நடைமுறை நூல்

Wednesday, December 15, 2021

Panchayat Raj : 29) Village Panchayat Establishment (upto 31-12-2008)

 

Panchayat Assistants / Part time clerks
1.Clerical Assistant to each Village Panchayat.G.O.(Ms).No.962, RD(E7) Dept., dt.28.11.1990.
2.ஊராட்சி உதவியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு ஊதியத்தை உயர்த்துதல் மற்றும் ஊராட்சி உதவியாளர் இல்லாத ஊராட்சிகளில் பகுதிநேர எழுத்தர்களைப் பணி அமர்த்த ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதி வழங்குதல்.அரசாணை (நிலை) எண்.230 ஊ.வ.(இ5) துறை, நாள் 15.10.1996.
Increase in the monthly honorarium paid to the Village Panchayat Assistants from Rs.400 to Rs.650/– engaging Part-time Clerks in the vacant places and payment of honorarium based on the population of the Village Panchayat - Selection procedureG.O.(Ms) No. 230, RD(E5) Dept., Dt. 15.10.1996
3.Group Insurance Scheme for employees of Local Bodies.G.O.No. 326, Finance (Pension) Dept., dt.23.06.1997.
4.Group Insurance Scheme for employees of Local Bodies.G.O. (2D),No.122, RD Dept., dt. 21.05.1999.
5.ஊராட்சி பகுதி நேர எழுத்தராக பணியமர்த்தப் படுவதற்கு உச்ச வயது வரம்பு நிர்ணயித்தல்.அரசாணை (நிலை) எண்.245, ஊ.வ.(இ5) துறை, நாள் 04.08.1997.
Fixation of Age limit for appointing Part-time clerks for Village Panchayats as 33 years for BC, MBC, Scheduled Caste & Scheduled Tribe candidate and 28 years for othersG.O.(Ms) No. 245, RD(C5) Dept., Dt. 4.8.1997
6.ஊராட்சி உதவியாளர்/பகுதி நேர எழுத்தர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்துதல்.அரசாணை (நிலை) எண்.86, ஊ.வ. துறை, நாள் 08.05.1998.
Increase in the monthly honorarium paid to the Village Panchayat Assistants and Part-time Clerks - Slabs fixed according to population of Village PanchayatG.O.(Ms) No. 86, RD Dept., Dt. 8.5.1998
7.நிதி வசதியுள்ள பெரிய ஊராட்சிகளில் முழு நேர எழுத்தரை நியமித்தல்.அரசாணை (நிலை) எண்.122, ஊ.வ.(இ5) துறை, நாள் 06.07.1999.
Appointment of full time Clerks in Panchayats having income range of Rs.1-3 lakhs per annum - to be met from general fundsG.O.(Ms) No. 122, RD(C5) Dept., Dt. 6.7.1999
8.ஊராட்சி உதவியாளர்/பகுதி நேர எழுத்தர்/ பகுதி நேர பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்துதல்.அரசாணை (2டி) எண்.148, ஊ.வ.(இ5) துறை, நாள்09.07.1999.
Increase in the monthly honorarium paid to the Village Panchayat Assistants and Part-time Clerks of the Village Panchayat - Part-time sweepers and OHT operators is from Rs.300 to Rs.350 pmG.O.(Ms) No. 148, RD(E5) Dept., Dt. 9.7.99
9.நிலை-1 கிராம ஊராட்சிகளின் முழு நேர எழுத்தர்களுக்கு தொகுப்பு ஊதியம் நிர்ணயித்தல்.அரசாணை (நிலை) எண்.116, ஊ.வ.(இ5) துறை, நாள் 10.05.2000.
Fixation of honorarium to the Full time Clerks not exceeding Rs.1800/- expenditure on establishment not to exceed 10% of the Panchayat own incomeG.O.(Ms) No. 116, RD(E5) Dept., Dt. 10.5.2000.
10.கிராம ஊராட்சி பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு குறித்த கோரிக்கை மீதான தெளிவுரைகள்.அரசு கடிதம் எண்.43006/இ5/2001, ஊ.வ.(இ5) நாள் 20.11.2001.
Controlling authority for Village Panchayat Assistants – Procedure to be followed incase of removal of Panchayat AssistantsLr. No. 430006/E5-2001-1, Dt: 20.11.2001 from the Sec. to Govt. RD Dept.
11.கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை உயர்த்துதல்.அரசாணை (நிலை) எண்.60, ஊ.வ.(இ5) துறை, நாள் 03.05.2005.
Increase in monthly honorarium for full time and part time Village Panchayat Assistants ,Part-Time OHT operators and Part-Time Sanitary workers with effect from 1.4.2005G.O.(Ms) No. 60, RD(E5) Dept., Dt. 3.5.2005
12.ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பகுதிநேர எழுத்தர்களுக்கு காலமுறை ஊதியம் அளித்தல்.அரசாணை (நிலை) எண்.175, ஊ.வ.(இ5) துறை, நாள் 05.12.2006.
Fixation of time scale for Full Time Village Panchayat Assistants as Rs. 1300-20-1500-25-2000 and for Part-time Clerks as Rs.625-10-725-20-925 with effect from 1.9.2006 additional expenditure to be met from the Village Panchayat Funds - Controlling Authority – Duties and responsibilitiesG.O.(Ms) No. 175, RD& PR(E5) Dept., Dt. 5.12.2006
13.ஊரக வளர்ச்சி அலகு - இளநிலை உதவியாளர் / காசாளர் / ஊர்நல அலுவலர் II / ஆகிய பணியிடங்களில் ஏற்படும் காலி இடங்கள் - தற்போது 10 விழுக்காடு காலிபணியிடங்களில் தகுதிவாய்ந்த ஊராட்சி பகுதிநேர எழுத்தர் / முழு நேர எழுத்தர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்ததை 20 விழுக்காடாக உயர்த்துதல்.அரசாணை (நிலை) எண்.20, ஊ.வ. (ம) ஊ. (இ7) துறை,
நாள்: 25.1.2008.
G.O.(Ms) No.20 RD & PR (E7) Dept dated 25.01.08
Makkal Nala Panniyalargal
14.Scheme for Educated Unemployed in Rural Areas. – Appointment of Makkal Nala Paniyalargal.G.O.(Ms).No.496,RD Dept., dt.02.09.1989.
15.Cancellation of the appointment of Makkal Nala Paniyalargal.G.O.(Ms).No.256,RD&PR Dept., dt. 13.07.1991.
16.கிராமப் புற படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம் - மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம்.அரசாணை (நிலை) எண்.50, ஊ.வ.(மதி1) துறை, நாள் 24.02.1997.
Appointment of Makal Nala Paniyalargal - Norms to be followed – Fixing Rs.500/- as Monthly honorarium - Duties and responsibilitiesG.O.(Ms) No. 50, RD (SGS-1) Dept., Dt. 24.2.1997
17.மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் - கணிப்பாய்வுமற்றும் ஊதியம் பெற்று வழங்குதல் அலுவலர் நியமனம்.அரசாணை (நிலை) எண்.277, ஊ.வ.(சி3) துறை, நாள் 10.09.1997.
Makkal Nala Paniyalargal – Nominating Director of Rural Development as the monitoring authority and Block Development Officer (Village Panchayat) as the pay drawing officerG.O.(Ms) No. 277 RD (C3) Dept., Dt. 10.9.1997
18.மக்கள் நலப்பணியாளர்களின் பொறுப்புகள் விரிவுபடுத்துதல்.அரசு கடிதம் (பல்வகை) எண்.250, நாள் 24.11.1998
Additional responsibilities delegated to Makkal Nala Paniyalargal – Makkal Nala Paniyalargal to work as liaison officer between Village Panchayat Block Development Officer(Village Panchayat)Lr. no.250, Dt. 24.11.1998 from the Secretary to Government RD Dept.
19.கூடுதலாக பணிகள் வரையறுத்தல் மற்றும் மதிப்பூதியம் வழங்குதற்காக தற்பொழுது உள்ள நடை முறையை மாற்றி அமைத்தல்.அரசாணை (நிலை) எண்.30, ஊ.வ,(மதி1) துறை, நாள் 09.02.1999.
Additional responsibilities delegated to Makkal Nala Paniyalargal – Village Panchayat President nominated as pay drawing officer for Makkal Nala Paniyalargal and cancellation of G.O.(MS) No.277,Dt. 10.9.97G.O.(Ms) No. 30 RD (SS-1) Dept., Dt. 9.2.1999
20.மக்கள் நலப்பணியாளர்களுக்கு மதிப்பூதியம் பெற்று வழங்கும் அதிகாரிகளாக வட்டார வளர்ச்சி அலுவலர்களை நியமித்து அதிகாரம் வழங்கப்பட்ட ஆணையை மீட்டளிப்பு செய்தல்.அரசாணை (நிலை) எண்.45, ஊ.வ.(மதி1) துறை, நாள் 09.03.1999.
BDOs nominated as pay drawing officer for disbursement of monthly honorarium to Makkal Nala Paniyalargal - Makkal Nala Paniyalargal to work under the control of the Village Panchayat PresidentsG.O.(Ms) No. 45 RD (SS-1) Dept., Dt. 9.3.1999
21.மக்கள் நலப் பணியாளர்களின் இடமாற்றம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள்.அரசாணை (நிலை) எண்.49, ஊ.வ(மதி1) துறை, நாள் 19.03.1999.
Guide lines for transfer of Makkal Nala Paniyalargal – Block Development Officer authorised to issue orders for transfers with in Block and District Collectors for transfer out side the Block / District – Transfer shall be solely based on vacancy or mutual consentG.O.(Ms) No. 49 RD (SS-1) Dept., Dt. 19.3.1999
22.மக்கள் நலப்பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்துதல் மற்றும் பயணப்படி அளித்தல்அரசாணை (நிலை) எண்.79, ஊ.வ(மதி1) துறை, நாள்26.04.1999.
Increasing the monthly honorarium from Rs.500 to Rs. 750/- for Makkal Nala Paniyalargal – Providing Traveling Allowance Rs.50/- per monthG.O.(Ms) No. 79 RD (SS-1) Dept., Dt. 26.4.1999
23.காலியாக உள்ள இடங்களில் புதியதாக மக்கள் நலப்பணியாளர்களை நியமித்தல்.அரசாணை (நிலை) எண்.90, ஊ.வ.(மதி1) துறை, நாள் 20.05.1999.
Filling the vacancies of Makkal Nala Paniyalargal – Formation of a Selection Committee for appointing Makkal Nala Paniyalargal - Qualification criteria for Makkal Nala PaniyalargalG.O.(Ms) No. 90 RD (SS-1) Dept., Dt. 20.5.1999
24.மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள்.அரசாணை (நிலை) எண்.126, ஊ.வ(மதி1) துறை, நாள் 16.05.2000.
Additional responsibilities delegated to Makkal Nala Paniyalargal – Village Panchayat to disburse pay to Makkal Nala Paniyalargal - Makkal Nala Paniyalargal to work under the administrative control of Block Development Officer (Village Panchayat) and under the monitoring of Village Panchayat - Makkal Nala Paniyalargal to work as liaison officer between Village Panchayat Block Development Officer(Village Panchayat)G.O.(Ms) No. 126 RD (SS-1) Dept., Dt. 16.5.2000
25.மக்கள் நலப்பணியாளர்கள் பணியிடங்கள்  15.9.2000 முதல் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்தல்.அரசாணை (நிலை) எண்.253, ஊ.வ(மதி1) துறை, நாள் 18.09.2000.
Extension of the posts of Makal Nala Paniyalargal for a period of one year from 15.9.2000G.O.(Ms) No.253 RD (SS-1) Dept., Dt. 18.9.2000
26.மக்கள் நலப் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கான நடைமுறையை மாற்றியமைத்தல்.அரசாணை (நிலை) எண்.266, ஊ.வ(மதி1) துறை, நாள்29.09.2000.
Powers delegated to Block Development Officer Village Panchayat to disburse monthly honorarium to Makkal Nala PaniyalargalG.O.(Ms) No. 266 RD (SS-1) Dept., Dt. 29.9.2000
27.Scheme for Educated unemployed in rural areas – Post of Makkal Nala Paniyalargal – Disbanded.G.O.(Ms).No.149, RD (CSS) Dept., dt. 01.06.2001.
28.ஒரு ஊராட்சிக்கு ஒரு மக்கள் நலப் பணியாளர் பதவி வீதம் 12,618 மக்கள் நலப் பணியாளர்கள் பதவி தோற்றுவித்தல்.அரசாணை (நிலை) எண் 51, நாள் 12.06.2006.
Recreation of the post of Makkal Nala Paniyalargal at the rate of one post per Village Panchayat in all 12,618 Village Panchayats - Persons who were working as Makal Nala Paniyalargal as on 31.5.2001 to be reappointed – monthly honorarium increased to Rs.950 from Rs. 750 - Duties and responsibilitiesG.O.(Ms) No. 51 RD&PR Dept., Dt. 12.6.2006
29.மக்கள் தொகையின் அடிப்படையில் பெரிய ஊராட்சிகளில் 482 கூடுதல்  மக்கள் நலப் பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்துதல் மற்றும் 16 மாவட்டங்களில் ஏற்கனவே காலியாக உள்ள 994 மக்கள் நலப்பணியாளர் பணியிடங்களை நிரப்புதல்.அரசாணை (நிலை) எண்.176, ஊ.வ(இ5) துறை, நாள் 05.12.2006.
Creation of 482 new post of Makkal Nala Paniyalargal and filling up of 994 Makkal Nala Paniyalargal vacancies – Qualification Criteria for selectionG.O.(Ms) No. 176 RD&PR (E5) Dept., Dt. 5.12.2006
30.மக்கள் நலப் பணியாளர்களுக்கு மதிப்பூதியத்தை ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாக வழங்காமல் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் மூலமாக உரிய காலத்தில் வழங்குதல்.அரசாணை (நிலை) எண்.54, ஊ.வ(இ5) துறை, நாள் 02.04.2007.
Disbursement of Monthly honorarium to Makkal Nala Paniyalargal – Authorizing Village Panchayat President as the disbursing authority with the approval of the Block Development Officer (Village Panchayat )G.O.(Ms) No. 54 RD & PR (E5) Dept., Dt. 2.4.2007
31.ஊராட்சிகளில் பணியாற்றும் மக்கள்நலப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், விசைப்பம்பு / மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் போன்றவர்களுக்கு 2006 -2007ம் ஆண்டுக்கு பொங்கல் கருணைத் தொகை வழங்குதல்.அரசாணை (2டி) எண்.3, ஊ.வ. (ம) ஊ. (இ5) துறை, நாள்: 25.1.2008
G.O. (2D) No.3 RD & PR (E5) Dept. dated 25.01.08
O.H.T. Operators / Part time Sanitary workers
32.பகுதிநேர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.அரசாணை (நிலை) எண்.192, ஊ.வ(இ5) துறை, நாள் 10.06.1997.
Increase of consolidate pay to part time Village Panchayat employees from Rs.150 to Rs.250G.O.(Ms) No. 192 RD & PR (E5) Dept., Dt. 10.6.1997
33.பகுதி நேர சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்துதல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பணிகளை முறைப்படுத்துதல்.அரசாணை (நிலை) எண்.118, ஊ.வ(இ5) துறை, நாள் 10.05.2000.
Continuation of the post of part-time sanitary works – Increase of monthly honorarium from Rs.350 to Rs.400 – Total expenditure on Sanitation and payment of salaries not to exceed 20% of the house tax collectionG.O.(Ms) No. 118 RD(E5) Dept., Dt. 10.5.2000
34.பகுதிநேர விசைப்பம்பு/ மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதியம் உயர்த்தி நிர்ணயித்தல்.அரசாணை (நிலை) எண்.119, ஊ.வ துறை, நாள் 10.05.2000.
Increase in the monthly honorarium paid to the Part-time Power Pump Operators and OHT Operators - Additional payment for maintenance of additional powerpumpsG.O.(Ms) No. 119 RD(E5) Dept., Dt. 10.5.2000
35.விசைப்பம்பு/ மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு பல்முனை தொழில்நுட்ப பயிற்சி அளித்தல்.அரசாணை (நிலை) எண்.120, ஊ.வ (இ5) துறை, நாள் 10.05.2000.
Technical training for the Part-time Power Pump Operators and OHT OperatorsG.O.(Ms) No. 120 RD(E5) Dept., Dt. 10.5.2000

அறிவோம் அரசாணைகள் விபரம்

 1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும்
30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும்மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.
 2. அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது?
அரசாணை நிலை  எண்.157,  பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை  நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.
3. உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்துவிட்டு அரசு பணியில் சேரும்போது அவருக்கு பழைய ஊதியம் கிடைகுமா?
அரசாணை நிலை எண்.536 கல்வித்துறை நாள்.13.04.1966 ன்படி உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்து விட்டு அரசு பள்ளியில் பணியில் சேரும்போது பணியேற்கும் பதவிக்குரிய ஊதிய விகிதத்தில்  ஊதியம் வழங்கப்படும்.
4. தகுதிகாண் பருவத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கலாமா?
அடிப்படை விதிகள் 36(0) மற்றும் அரசாணை எண்.21, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 23.1.96ன் படியும் தகுதிகாண் பருவத்தினருக்கு கண்டிப்பாக பதவி உயர்வு வழங்கக்கூடாதுஎன்று மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா?
அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம்தர ஊதியம்சிறப்புஊதியம்தனிஊதியம்அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம்மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம்குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்
6.அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா?
அரசாணை நிலை  எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும்நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.
7. முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்?
அரசாணை நிலை எண்.496, நிதித்துறை நாள்.1.8.2006ன்படி முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்இந்த அரசாணை வெளி வருவதற்கு முன்பு 33 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என இருந்தது.
குறிப்பு; 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது.
8. குழந்தை பிறந்த நாளிலிருந்து தான் மகப்பேறு விடுப்பு தொடங்குகிறதா??
அரசாணை நிலை எண்.237, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 29.6.93ன்படியும் மற்றும் அடிப்படை விதி101(a)ன்படியும்  மகப்பேறுக்கு முன்னரோ. (மகப்பேறுக்கு பின்னரோ  விடுப்பு அளிக்கலாம்குழந்தை பிறந்த பிறகு தான் விடுப்பு அளிக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
குறிப்பு.நி.எண்.61.பணி.நிர்.சீர் .துறை நாள்.16.6.2011ன்படி180 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.
9. மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்?
அரசாணை நிலை  எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
10. தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் !
      தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85)