|
Panchayat Assistants / Part time clerks |
1. | Clerical Assistant to each Village Panchayat. | G.O.(Ms).No.962, RD(E7) Dept., dt.28.11.1990. |
2. | ஊராட்சி உதவியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு ஊதியத்தை உயர்த்துதல் மற்றும் ஊராட்சி உதவியாளர் இல்லாத ஊராட்சிகளில் பகுதிநேர எழுத்தர்களைப் பணி அமர்த்த ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதி வழங்குதல். | அரசாணை (நிலை) எண்.230 ஊ.வ.(இ5) துறை, நாள் 15.10.1996. |
Increase in the monthly honorarium paid to the Village Panchayat Assistants from Rs.400 to Rs.650/– engaging Part-time Clerks in the vacant places and payment of honorarium based on the population of the Village Panchayat - Selection procedure | G.O.(Ms) No. 230, RD(E5) Dept., Dt. 15.10.1996 |
3. | Group Insurance Scheme for employees of Local Bodies. | G.O.No. 326, Finance (Pension) Dept., dt.23.06.1997. |
4. | Group Insurance Scheme for employees of Local Bodies. | G.O. (2D),No.122, RD Dept., dt. 21.05.1999. |
5. | ஊராட்சி பகுதி நேர எழுத்தராக பணியமர்த்தப் படுவதற்கு உச்ச வயது வரம்பு நிர்ணயித்தல். | அரசாணை (நிலை) எண்.245, ஊ.வ.(இ5) துறை, நாள் 04.08.1997. |
Fixation of Age limit for appointing Part-time clerks for Village Panchayats as 33 years for BC, MBC, Scheduled Caste & Scheduled Tribe candidate and 28 years for others | G.O.(Ms) No. 245, RD(C5) Dept., Dt. 4.8.1997 |
6. | ஊராட்சி உதவியாளர்/பகுதி நேர எழுத்தர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்துதல். | அரசாணை (நிலை) எண்.86, ஊ.வ. துறை, நாள் 08.05.1998. |
Increase in the monthly honorarium paid to the Village Panchayat Assistants and Part-time Clerks - Slabs fixed according to population of Village Panchayat | G.O.(Ms) No. 86, RD Dept., Dt. 8.5.1998 |
7. | நிதி வசதியுள்ள பெரிய ஊராட்சிகளில் முழு நேர எழுத்தரை நியமித்தல். | அரசாணை (நிலை) எண்.122, ஊ.வ.(இ5) துறை, நாள் 06.07.1999. |
Appointment of full time Clerks in Panchayats having income range of Rs.1-3 lakhs per annum - to be met from general funds | G.O.(Ms) No. 122, RD(C5) Dept., Dt. 6.7.1999 |
8. | ஊராட்சி உதவியாளர்/பகுதி நேர எழுத்தர்/ பகுதி நேர பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்துதல். | அரசாணை (2டி) எண்.148, ஊ.வ.(இ5) துறை, நாள்09.07.1999. |
Increase in the monthly honorarium paid to the Village Panchayat Assistants and Part-time Clerks of the Village Panchayat - Part-time sweepers and OHT operators is from Rs.300 to Rs.350 pm | G.O.(Ms) No. 148, RD(E5) Dept., Dt. 9.7.99 |
9. | நிலை-1 கிராம ஊராட்சிகளின் முழு நேர எழுத்தர்களுக்கு தொகுப்பு ஊதியம் நிர்ணயித்தல். | அரசாணை (நிலை) எண்.116, ஊ.வ.(இ5) துறை, நாள் 10.05.2000. |
Fixation of honorarium to the Full time Clerks not exceeding Rs.1800/- expenditure on establishment not to exceed 10% of the Panchayat own income | G.O.(Ms) No. 116, RD(E5) Dept., Dt. 10.5.2000. |
10. | கிராம ஊராட்சி பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு குறித்த கோரிக்கை மீதான தெளிவுரைகள். | அரசு கடிதம் எண்.43006/இ5/2001, ஊ.வ.(இ5) நாள் 20.11.2001. |
Controlling authority for Village Panchayat Assistants – Procedure to be followed incase of removal of Panchayat Assistants | Lr. No. 430006/E5-2001-1, Dt: 20.11.2001 from the Sec. to Govt. RD Dept. |
11. | கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை உயர்த்துதல். | அரசாணை (நிலை) எண்.60, ஊ.வ.(இ5) துறை, நாள் 03.05.2005. |
Increase in monthly honorarium for full time and part time Village Panchayat Assistants ,Part-Time OHT operators and Part-Time Sanitary workers with effect from 1.4.2005 | G.O.(Ms) No. 60, RD(E5) Dept., Dt. 3.5.2005 |
12. | ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பகுதிநேர எழுத்தர்களுக்கு காலமுறை ஊதியம் அளித்தல். | அரசாணை (நிலை) எண்.175, ஊ.வ.(இ5) துறை, நாள் 05.12.2006. |
Fixation of time scale for Full Time Village Panchayat Assistants as Rs. 1300-20-1500-25-2000 and for Part-time Clerks as Rs.625-10-725-20-925 with effect from 1.9.2006 additional expenditure to be met from the Village Panchayat Funds - Controlling Authority – Duties and responsibilities | G.O.(Ms) No. 175, RD& PR(E5) Dept., Dt. 5.12.2006 |
13. | ஊரக வளர்ச்சி அலகு - இளநிலை உதவியாளர் / காசாளர் / ஊர்நல அலுவலர் II / ஆகிய பணியிடங்களில் ஏற்படும் காலி இடங்கள் - தற்போது 10 விழுக்காடு காலிபணியிடங்களில் தகுதிவாய்ந்த ஊராட்சி பகுதிநேர எழுத்தர் / முழு நேர எழுத்தர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்ததை 20 விழுக்காடாக உயர்த்துதல். | அரசாணை (நிலை) எண்.20, ஊ.வ. (ம) ஊ. (இ7) துறை, நாள்: 25.1.2008. |
| G.O.(Ms) No.20 RD & PR (E7) Dept dated 25.01.08 |
Makkal Nala Panniyalargal |
14. | Scheme for Educated Unemployed in Rural Areas. – Appointment of Makkal Nala Paniyalargal. | G.O.(Ms).No.496,RD Dept., dt.02.09.1989. |
15. | Cancellation of the appointment of Makkal Nala Paniyalargal. | G.O.(Ms).No.256,RD&PR Dept., dt. 13.07.1991. |
16. | கிராமப் புற படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம் - மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம். | அரசாணை (நிலை) எண்.50, ஊ.வ.(மதி1) துறை, நாள் 24.02.1997. |
Appointment of Makal Nala Paniyalargal - Norms to be followed – Fixing Rs.500/- as Monthly honorarium - Duties and responsibilities | G.O.(Ms) No. 50, RD (SGS-1) Dept., Dt. 24.2.1997 |
17. | மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் - கணிப்பாய்வுமற்றும் ஊதியம் பெற்று வழங்குதல் அலுவலர் நியமனம். | அரசாணை (நிலை) எண்.277, ஊ.வ.(சி3) துறை, நாள் 10.09.1997. |
Makkal Nala Paniyalargal – Nominating Director of Rural Development as the monitoring authority and Block Development Officer (Village Panchayat) as the pay drawing officer | G.O.(Ms) No. 277 RD (C3) Dept., Dt. 10.9.1997 |
18. | மக்கள் நலப்பணியாளர்களின் பொறுப்புகள் விரிவுபடுத்துதல். | அரசு கடிதம் (பல்வகை) எண்.250, நாள் 24.11.1998 |
Additional responsibilities delegated to Makkal Nala Paniyalargal – Makkal Nala Paniyalargal to work as liaison officer between Village Panchayat Block Development Officer(Village Panchayat) | Lr. no.250, Dt. 24.11.1998 from the Secretary to Government RD Dept. |
19. | கூடுதலாக பணிகள் வரையறுத்தல் மற்றும் மதிப்பூதியம் வழங்குதற்காக தற்பொழுது உள்ள நடை முறையை மாற்றி அமைத்தல். | அரசாணை (நிலை) எண்.30, ஊ.வ,(மதி1) துறை, நாள் 09.02.1999. |
Additional responsibilities delegated to Makkal Nala Paniyalargal – Village Panchayat President nominated as pay drawing officer for Makkal Nala Paniyalargal and cancellation of G.O.(MS) No.277,Dt. 10.9.97 | G.O.(Ms) No. 30 RD (SS-1) Dept., Dt. 9.2.1999 |
20. | மக்கள் நலப்பணியாளர்களுக்கு மதிப்பூதியம் பெற்று வழங்கும் அதிகாரிகளாக வட்டார வளர்ச்சி அலுவலர்களை நியமித்து அதிகாரம் வழங்கப்பட்ட ஆணையை மீட்டளிப்பு செய்தல். | அரசாணை (நிலை) எண்.45, ஊ.வ.(மதி1) துறை, நாள் 09.03.1999. |
BDOs nominated as pay drawing officer for disbursement of monthly honorarium to Makkal Nala Paniyalargal - Makkal Nala Paniyalargal to work under the control of the Village Panchayat Presidents | G.O.(Ms) No. 45 RD (SS-1) Dept., Dt. 9.3.1999 |
21. | மக்கள் நலப் பணியாளர்களின் இடமாற்றம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள். | அரசாணை (நிலை) எண்.49, ஊ.வ(மதி1) துறை, நாள் 19.03.1999. |
Guide lines for transfer of Makkal Nala Paniyalargal – Block Development Officer authorised to issue orders for transfers with in Block and District Collectors for transfer out side the Block / District – Transfer shall be solely based on vacancy or mutual consent | G.O.(Ms) No. 49 RD (SS-1) Dept., Dt. 19.3.1999 |
22. | மக்கள் நலப்பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்துதல் மற்றும் பயணப்படி அளித்தல் | அரசாணை (நிலை) எண்.79, ஊ.வ(மதி1) துறை, நாள்26.04.1999. |
Increasing the monthly honorarium from Rs.500 to Rs. 750/- for Makkal Nala Paniyalargal – Providing Traveling Allowance Rs.50/- per month | G.O.(Ms) No. 79 RD (SS-1) Dept., Dt. 26.4.1999 |
23. | காலியாக உள்ள இடங்களில் புதியதாக மக்கள் நலப்பணியாளர்களை நியமித்தல். | அரசாணை (நிலை) எண்.90, ஊ.வ.(மதி1) துறை, நாள் 20.05.1999. |
Filling the vacancies of Makkal Nala Paniyalargal – Formation of a Selection Committee for appointing Makkal Nala Paniyalargal - Qualification criteria for Makkal Nala Paniyalargal | G.O.(Ms) No. 90 RD (SS-1) Dept., Dt. 20.5.1999 |
24. | மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள். | அரசாணை (நிலை) எண்.126, ஊ.வ(மதி1) துறை, நாள் 16.05.2000. |
Additional responsibilities delegated to Makkal Nala Paniyalargal – Village Panchayat to disburse pay to Makkal Nala Paniyalargal - Makkal Nala Paniyalargal to work under the administrative control of Block Development Officer (Village Panchayat) and under the monitoring of Village Panchayat - Makkal Nala Paniyalargal to work as liaison officer between Village Panchayat Block Development Officer(Village Panchayat) | G.O.(Ms) No. 126 RD (SS-1) Dept., Dt. 16.5.2000 |
25. | மக்கள் நலப்பணியாளர்கள் பணியிடங்கள் 15.9.2000 முதல் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்தல். | அரசாணை (நிலை) எண்.253, ஊ.வ(மதி1) துறை, நாள் 18.09.2000. |
Extension of the posts of Makal Nala Paniyalargal for a period of one year from 15.9.2000 | G.O.(Ms) No.253 RD (SS-1) Dept., Dt. 18.9.2000 |
26. | மக்கள் நலப் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கான நடைமுறையை மாற்றியமைத்தல். | அரசாணை (நிலை) எண்.266, ஊ.வ(மதி1) துறை, நாள்29.09.2000. |
Powers delegated to Block Development Officer Village Panchayat to disburse monthly honorarium to Makkal Nala Paniyalargal | G.O.(Ms) No. 266 RD (SS-1) Dept., Dt. 29.9.2000 |
27. | Scheme for Educated unemployed in rural areas – Post of Makkal Nala Paniyalargal – Disbanded. | G.O.(Ms).No.149, RD (CSS) Dept., dt. 01.06.2001. |
28. | ஒரு ஊராட்சிக்கு ஒரு மக்கள் நலப் பணியாளர் பதவி வீதம் 12,618 மக்கள் நலப் பணியாளர்கள் பதவி தோற்றுவித்தல். | அரசாணை (நிலை) எண் 51, நாள் 12.06.2006. |
Recreation of the post of Makkal Nala Paniyalargal at the rate of one post per Village Panchayat in all 12,618 Village Panchayats - Persons who were working as Makal Nala Paniyalargal as on 31.5.2001 to be reappointed – monthly honorarium increased to Rs.950 from Rs. 750 - Duties and responsibilities | G.O.(Ms) No. 51 RD&PR Dept., Dt. 12.6.2006 |
29. | மக்கள் தொகையின் அடிப்படையில் பெரிய ஊராட்சிகளில் 482 கூடுதல் மக்கள் நலப் பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்துதல் மற்றும் 16 மாவட்டங்களில் ஏற்கனவே காலியாக உள்ள 994 மக்கள் நலப்பணியாளர் பணியிடங்களை நிரப்புதல். | அரசாணை (நிலை) எண்.176, ஊ.வ(இ5) துறை, நாள் 05.12.2006. |
Creation of 482 new post of Makkal Nala Paniyalargal and filling up of 994 Makkal Nala Paniyalargal vacancies – Qualification Criteria for selection | G.O.(Ms) No. 176 RD&PR (E5) Dept., Dt. 5.12.2006 |
30. | மக்கள் நலப் பணியாளர்களுக்கு மதிப்பூதியத்தை ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாக வழங்காமல் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் மூலமாக உரிய காலத்தில் வழங்குதல். | அரசாணை (நிலை) எண்.54, ஊ.வ(இ5) துறை, நாள் 02.04.2007. |
Disbursement of Monthly honorarium to Makkal Nala Paniyalargal – Authorizing Village Panchayat President as the disbursing authority with the approval of the Block Development Officer (Village Panchayat ) | G.O.(Ms) No. 54 RD & PR (E5) Dept., Dt. 2.4.2007 |
31. | ஊராட்சிகளில் பணியாற்றும் மக்கள்நலப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், விசைப்பம்பு / மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் போன்றவர்களுக்கு 2006 -2007ம் ஆண்டுக்கு பொங்கல் கருணைத் தொகை வழங்குதல். | அரசாணை (2டி) எண்.3, ஊ.வ. (ம) ஊ. (இ5) துறை, நாள்: 25.1.2008 |
| G.O. (2D) No.3 RD & PR (E5) Dept. dated 25.01.08 |
O.H.T. Operators / Part time Sanitary workers |
32. | பகுதிநேர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு. | அரசாணை (நிலை) எண்.192, ஊ.வ(இ5) துறை, நாள் 10.06.1997. |
Increase of consolidate pay to part time Village Panchayat employees from Rs.150 to Rs.250 | G.O.(Ms) No. 192 RD & PR (E5) Dept., Dt. 10.6.1997 |
33. | பகுதி நேர சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்துதல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பணிகளை முறைப்படுத்துதல். | அரசாணை (நிலை) எண்.118, ஊ.வ(இ5) துறை, நாள் 10.05.2000. |
Continuation of the post of part-time sanitary works – Increase of monthly honorarium from Rs.350 to Rs.400 – Total expenditure on Sanitation and payment of salaries not to exceed 20% of the house tax collection | G.O.(Ms) No. 118 RD(E5) Dept., Dt. 10.5.2000 |
34. | பகுதிநேர விசைப்பம்பு/ மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதியம் உயர்த்தி நிர்ணயித்தல். | அரசாணை (நிலை) எண்.119, ஊ.வ துறை, நாள் 10.05.2000. |
Increase in the monthly honorarium paid to the Part-time Power Pump Operators and OHT Operators - Additional payment for maintenance of additional powerpumps | G.O.(Ms) No. 119 RD(E5) Dept., Dt. 10.5.2000 |
35. | விசைப்பம்பு/ மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு பல்முனை தொழில்நுட்ப பயிற்சி அளித்தல். | அரசாணை (நிலை) எண்.120, ஊ.வ (இ5) துறை, நாள் 10.05.2000. |
Technical training for the Part-time Power Pump Operators and OHT Operators | G.O.(Ms) No. 120 RD(E5) Dept., Dt. 10.5.2000 |
No comments:
Post a Comment