Monday, November 18, 2019

RTI - Sentence Formats

தகவல் பெரும் உரிமை சட்டம் - வார்த்தை கோர்வைகள் :
01. சான்றொப்ப நகல்கள் பெற கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் உரிய முறையில் தெரிவிக்கும் பட்சத்தில் செலுத்த தயாராக உள்ளேன் என்பதை உறுதியளிக்கிறேன் .

02. பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் ,
      மேற்பொறியாளர் அலுவலகம் ,
      தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ,
      ராஜகம்பீரம் .

03. 

5976 - ஏனைய உரிமையாளர்களின் உரிமை நீக்கப்படாத நிலையில், கூட்டுரிமையாளரிடம் இருந்து சொத்து வாங்கியவர், கூட்டுக் குடும்ப சொத்தில் உரிமை கோர இயலாது, AS 941 / 2009, 01.02.2019, MHC, Thanks to Satta Kathir, 06.2019



04.

05.

5943 - நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு கட்டுகளை, தகவல் சட்டத்தில், ஆவணங்கள் வழங்கலாம்.அவற்றை தகவல் கேட்பவர் பார்வையிடலாம், மேலும் உரிய கட்டணம் கட்டி நகல் பெறலாம், 19.09.2017


06.

பெறுனர்
உயர் திரு. பொது தகவல் அலுவலர் மற்றும் வட்டார அலுவலர் அவர்கள்,
காட்டுமன்னார்கோவில் வட்டார அலுவலகம்,
காட்டுமன்னார்கோவில் அலுவலகம்,
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம்,(காட்டுமன்னார்கோவில் தாலுக்கா) திருமுட்டம் வட்டம், குணமங்கலம் கிராம பஞ்சாயத்தில் உள்ள வரவு மற்றும் செலவுகள் கணக்குகள் கொண்ட அனைத்து ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2 J ன் கீழ் நேரடியாக பார்வையிட அனுமதி வழங்கவும்.

07.

5921 - வருவாய் துறையில் உள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆவணங்களே, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் வழக்கு எண். SA 2631/E/2016 ஆணை நாள்.05.06.2018, நன்றி ஐயா. வாசுதேவன்.


08.

5884 - கூட்டுப்பங்குதாரர்களுக்கு உரிய வாய்ப்பளிக்கப்படாமல் செய்யப்பட்ட உட்பிரிவு ரத்து செய்யப்படுகிறது, வருவாய் கோட்டாட்சியர், திருப்பூர் 25.03.2007


09.

5872 - தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம் 1956 பிரிவு 4- ன் கீழ் ஆங்கில மனுவை தமிழில் மொழி பெயர்த்து கோருதல், நன்றி ஐயா. Chandru Karur


10.

5867 - சட்ட விரோத காவல், 5,00,000 ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு, Case No. 7844 / 2009, 19.03.2018, SHRC, நன்றி ஐயா. Tamil Raajendiran


11.

5865 - குற்ற விசாரணை முறை சட்டம் 1973-ன் பிரிவு 37 & 43-ன் கீழ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை கைது செய்ய கோரி மனு, 31.03.2018, நன்றி ஐயா. வாசுதேவன்.


12.



மின் துறை சம்பந்தமான  அனைத்து பதிவுகளின் தொகுப்பு



No comments:

Post a Comment