Monday, December 10, 2018

இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி :

இறப்பு சான்று  கோருபவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :

1.இறப்பு பதிவில்லா சான்று (சார்பதிவாளர் அல்லது வட்டாச்சியர் அல்லது நகராட்சி ஆணையர்  அல்லது பேரூராட்சி  செயல் அலுவலர் ).

2.நோட்டரி பப்ளிக் அபிடேவிட் .

3.காலதாமதக் கட்டணம் ரூ .500/- (ஐநூறு) க்கான  அசல் சலான் .கணக்கு தலைப்பு -007060800AB0004, D.O.Code :0070,Head of Account:0070 Other Receipts Birth and Death Act 1969.

4.குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை .

5.இறப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக  அலுவலரின் விசாரணை அறிக்கை .

6. ரூ.5 (ஐந்து) க்கான அஞ்சல் வில்லையுடன் மனுதாரர் அல்லது வழக்கறிஞர் சுய விலாசமிட்ட அஞ்சல் உறை இரண்டு மனுவுடன் இணைக்க வேண்டும் .

தகவல் தெரிவித்தமைக்கு நன்றியுடன் ,
பால குபேந்திரன் .

No comments:

Post a Comment