Tuesday, December 25, 2018

தேசிய அடையாள அட்டை எடுக்க தேவையான ஆவணங்கள் :

தேசிய அடையாள அட்டை எடுப்பவர்க்கு அவரது புகைப்படத்துடன் கூடிய ஆவணமும் ,முகவரி ஆவணமும் தேவை .

1.ரேஷன் கார்டு .
2.ஓட்டு ஐடி.
3.பேங்க் புக் .
4.பாஸ்போர்ட் .
5.பான்கார்டு .
6.தங்களின் புகைப்படம் உள்ள ஐடி கார்டு .
7.ட்ரைவிங் லைசென்ஸ்.
8.பள்ளியின் அடையாள அட்டை (சிறுவர்களுக்கு )
9.பிறப்பு சான்றிதழ் (சிறுவர்களுக்கு ).
10.நூறு நாள் வேலைவாய்ப்பு அட்டை .
11.மருத்துவக் காப்பீடு அட்டை.
12.தங்களின் புகைப்படத்துடன் கூடிய அதிகாரியின் முத்திரை பெற்ற சான்று .
13.மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.
14.அரசு பணியாளர் அடையாள அட்டை .
15.இன்சூரன்ஸ் பாலிசி அட்டை.

குறிப்பு :
(சிறுவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் ,ஐடி கார்டு கட்டாயம் தேவை .ஒரிஜினல் இல்லாமல் யாருக்கும் ஆதார் எடுக்க இயலாது )

No comments:

Post a Comment