ஆதார் அட்டை எடுக்க கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் :
1.ரேஷன் கார்டு -(அசல் )- (நகல் )- 1
2.வாக்காளர் அடையாள அட்டை -(அசல் )- (நகல் )- 1
3.ஓட்டுநர் உரிமம் -(அசல் )- (நகல் )- 1
4.பேங்க் பாஸ் புக் -(அசல் )- (நகல் )- 1
5.பிறப்பு சான்றிதழ் -(அசல் )- (நகல் )- 1
6.பள்ளி சான்றிதழ் -(அசல் )- (நகல் )- 1
1.ரேஷன் கார்டு -(அசல் )- (நகல் )- 1
2.வாக்காளர் அடையாள அட்டை -(அசல் )- (நகல் )- 1
3.ஓட்டுநர் உரிமம் -(அசல் )- (நகல் )- 1
4.பேங்க் பாஸ் புக் -(அசல் )- (நகல் )- 1
5.பிறப்பு சான்றிதழ் -(அசல் )- (நகல் )- 1
6.பள்ளி சான்றிதழ் -(அசல் )- (நகல் )- 1
7.பான்கார்டு -(அசல் )- (நகல் )- 1
8.பாஸ்போர்ட் -(அசல் )- (நகல் )- 1
இதில் அசலும் , நகலும் ஒன்று ,இதில் எதுவும் இல்லை என்றால் (கிராம
நிர்வாக அலுவலரிடம் ஆதார் அட்டை எடுப்பவரின் புகைப்படத்துடன் சான்று வாங்கி வரவும் ).
குறிப்பு :
பள்ளி குழந்தைகளுக்கு, பள்ளி அடையாள அட்டை, பிறப்பு சான்று ,ரேஷன் கார்டு கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் .
(கருப்பு சட்டை ,சிகப்பு சட்டை அணியக்கூடாது .குழந்தைக்கு கை உள்ள சட்டை போட வேண்டும் .)
No comments:
Post a Comment