இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்
பயன்கள்
மாதத்திற்கு ரூ.1000
1. தீபாவளி மற்றும் பொங்கல்
2. பண்டிகைகளுக்கு நபருக்கு ஒரு இலவச வேட்டி அல்லது சேலை (அரசாணை 459, ச.ந.(ம)ச.தி நாள். 25.10.1991)
3. மதிய உணவுத் திட்டத்தில் பங்கெடுப்போருக்கு மாதத்திற்கு 2 கிலோ இலவச அரிசி அல்லது மதிய உணவுத் திட்டத்தில் பங்கெடுக்காதவர்களுக்கு மாதத்திற்கு 4 கிலோ இலவச அரிசி (அரசாணை (நிலை) 288, ச.தி.நாள்.26.09.1997)
4. முதியோர் உதவித் தொகை பெறும் நபர்களில் மிகவும் வயது முதிர்ந்தவர்களுக்கு அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும். இவர்களுக்கு மேலே பத்தி 3ல் கண்ட அரிசி மற்றும் உணவு வழங்கப்படமாட்டாது. (அரசாணை எண்.7, ச.ந.(ம)ச.தி.துறை, நாள்.18.01.2002.
தகுதிகள்
1. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்
2. வருமானம் இல்லாதோர்
3. பிச்சை எடுப்பது தொழிலாக இருத்தல் கூடாது
4. 18 வயதிற்கு, மேற்பட்ட மகன் (அ) பேரன் (மகனின் மகன்) ஆதரவளிக்கக் கூடியவராக இருத்தல்கூடாது
5. பொருளீட்ட இயலாதவர்
6. ரூ.5000 மதிப்பிற்குட்பட்ட ஒரு கூரை அல்லது ஓடு வீடு தவிர வேறு சொத்துக்கள் இருத்தல் கூடாது.
7. வறுமைக்கோட்டுப் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்.
இணைக்க வேண்டிய சான்றுகள்
1. வெள்ளை தாளில் மனு.
2. புகைப்படம்
3. குடும்ப அட்டை நகல்
4. வருமானச்சான்று
5. இருப்பிடச்சான்று
தொடர்பு அலுவலர், துறை
வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (எஸ்.எஸ்.எஸ்)

No comments:
Post a Comment