காவல் நிலையத்தில் சொந்த ஜாமீனில் வெளியே வர இந்தச் சட்டத்தை பேசலாம் !
குற்ற விசாரணை முறைச் சட்டம் 1973 பிரிவு 50 கைது செய்யப்பட்டவருக்கு
கைது செய்ததற்கான காரணங்களையும் பிணையில்(ஜாமீன்) போவதற்குள்ள உரிமையையும் பற்றித் தெரிவித்தல் ;

குற்ற விசாரணை முறைச் சட்டம் 1973 பிரிவு 50 விதி 2
""""""""""
பிணையில் விடாக் குற்றமொன்றைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரல்லாத வேறவரையும் பிடிகட்டளையின்றி ஒரு காவல் அலுவலர் கைது செய்யுமிடத்து அக்காவல் அலுவலர்,
கைது செய்யப்பட்டவருக்கு பிணையில்(ஜாமீனில்)
விடுபட உரிமை உண்டு என்றும்,அவர் தம் சார்பாக பிணையாள்களை ஏற்ப்பாடு செய்யலாம் என்றும் அவரிடம் தெரிவிக்க வேண்டும்.

உங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் நீங்கள் உங்கள் சொந்த ஜாமீனில் வெளியே வரலாம்.
பிணையில்(ஜாமீனில்) விடக்கூடாத குற்றம் என்பது திருட்டு,கொலை,
கொள்ளை போன்ற கடுமையான குற்றங்களை குறிக்கும்.

அதாவது அடிக்க வந்தான்,மிரட்டல்,
கொன்று விடுவேன் என்று முதல் தகவல் அறிக்கையில்(F I R-first information record)
இப்படி பதிவு செய்யப்பட்டு இருந்தால் நீங்கள் குற்ற விசாரணை முறைச் சட்டம் 1973 பிரிவு 50 விதி 2ன் படி நீங்கள் போலீசாரிடம் சொந்த ஜாமீன் கேட்டு மனு செய்யலாம்.

நீங்கள் சொந்த ஜாமீன் கேட்டு மனு செய்யும் போது மனுவில் ஐந்து ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஓட்டி என்னை சொந்த ஜாமீனில் அனுமதித்தால் நீதிமன்ற விசாரணைக்கு கண்டிப்பாக ஒத்த்ழைப்பேன் என்று உறுதி மொழி அளிக்கிறேன் என்ற உறுதி மொழியுடன் அந்த மனுவை தாக்கல் செய்தால் போதும்.
உங்கள் சொந்த ஜாமீன்
மனுவை போலீஸ் அனுமதிக்காத போது உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து பிணை (ஜாமீன்) அளிக்க ரேஷன் கார்டு அளிக்க உத்தரவாதம் அளித்து ஜாமீனில் வரலாம்.

No comments:
Post a Comment